தட்டச்சு செய்ய வேண்டுமா


தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு :

உங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு செய்ய வேண்டுமா ? சுலபம்.....
உங்களுக்கு தட்டச்சு செய்யபட  வேண்டிய கோப்பு  எழுத்து வடிவிலோ, PDF  கோப்பாகவோ (file) அல்லது இமேஜ் வடிவத்திலோ எப்படி இருந்தாலும் தட்டச்சு செய்து தரப்படும். A4 தாள் ரூ.5 மட்டுமே. உங்கள் கோப்பை deepa_kr5@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். நீங்கள் கொடுத்த கோப்பு நீங்கள் கேட்கும் நாட்களில் தட்டச்சு செய்து உங்கள்  மின்னஞ்சல் அல்லது  உங்கள் விலாசத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் செய்யவேண்டியவை :

1.உங்களது தட்டச்சு செய்ய படவேண்டிய கோப்பு(file)2.உங்கள் விலாசம். அல்லதுஉங்கள் மின்னஞ்சல்.
4.உங்கள் தொலைபேசி எண்.

அனைத்தும் எங்களுக்கு மின்னஞ்சல் செய்தால் மட்டும் போதும்.

பணம் செலுத்தும் முறைகள் :

1.செக் (cheque)
2.பணம் ஆணை (money order)
3.மேலும் பணம் செலுத்தும் விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
4.தொடர்புக்கு : deepa_kr5@yahoo.co.in

உங்கள் சந்தேகம் அனைத்தும்  கேட்கலாம்.

எங்களுக்கு நீங்கள் தட்டச்சுக்கான பணம் கொடுத்த அடுத்த நிமிடம் உங்கள் கோப்பு தட்டச்சு செய்து  அனுப்பப்படும்

உங்கள் நம்பிக்கைக்கு உரியவன்.

No comments:

Post a Comment